ஆப்கானிஸ்தான் மீது

img

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்!

பாகிஸ்தான் விமானப்படை,  ஆப்கானிஸ்தான் மீது நடத்திய வான்வழித்தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.